Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2023: பிரபிஸ்ரன் சிங் அதிரடி சதம்....டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்

Webdunia
சனி, 13 மே 2023 (21:26 IST)
ஐபிஎல் -16 வது சீசன், இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு  168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி.
 

ஐபிஎல்-2023, 16 வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில், சீசன் 59 வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில், பிரபிஸ்ரன் சிங்  அதிரடியாக விளையாடி  பந்துகளில் 103  ரன்கள் அடித்து அசத்தினர். 

அதன்பிறகு வந்த சாம் குரான் 20 ரன்னும்,  ராசா 11 ரன்னும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்து  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்  செய்யவுள்ளது.

டெல்லி அணியில் ஷர்மா 2 விக்கெட்டும், பட்டெல், டுபே, யாதவ் தலா  1 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments