ஐபிஎல்-2023: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (19:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது  நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக அதர்வா டைட் மற்றும் பிராபிம்ஸ்ஸ்ரன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments