Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூப்பர் வெற்றி

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (23:41 IST)
ஐபிஎல்  15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய   35 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரஞ்ச்சௌ சாம்சன் பந்து  வீச்சு தேர்வு செய்தார். எனவே ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யதது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளயாடி 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 116 ரன்கள் சேர்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஒரே சீசனில் விராட் கோலி 4 சதங்கள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து விளையாடிய டெல்லி அணியில் ரிஷப் பண்ட் 44 ரன்களும், யாதவ் 37 ரன்களும், பிருத்வி ஷா 37 ரன்களும் எடுத்தனர்.   இமாலய இலக்கை விரட்டி டெல்லி அதிரடியாக ரன்கள் குவித்த போதும் விக்கெட்டுகல் சரிந்ததால் கடை நேரத்தில் திணறியது. எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

எனவே, ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments