Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; மும்பையை வீழ்த்தி பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (23:25 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை  இந்தியன்ஸ்  அணி   எதிராக பெங்களூர்  அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் க்ள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

அந்த அணியில், கிஷான் 26 ரன்களும்,ரோஹித் சர்மா 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. இதில், பிளஸிஸ் 16 ரன்களும், ராவட் 66 ரன்களும், கோலி 48 ரன்களும், மேக்ஸ்வெல் 8 ரன்களும் ஆடிதிது அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர்.

மும்பை அணி சார்பில் பிரீவிஸ், ஜெய்தேவ் தலா1 விக்கெட் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!

கோப்பையோடு 5 விருதுகளையும் தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி!

மெட்ரோவில் இலவச பயணம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு..!

சில நேரம் நான் என் வீரர்களைத் திட்டிவிடுவேன்… நாங்க சகோதரர்கள் –கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து!

நான் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தாவதன்.. ஆனால்?- RCB கேப்டன் ரஜத் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments