ஐபிஎல்-2020; ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (23:23 IST)
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாத்தை 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். மறுபுடம் விஜய் சங்கர் அதிரடி காட்ட. ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!

யுவ்ராஜ் கொடுத்த ஜெர்ஸியை குப்பைத் தொட்டியில் போட்டார் பிராட்… தந்தை பகிர்ந்த தகவல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments