ஐபிஎல்-2020; ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு??

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (22:15 IST)
நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் லீக் தொடரில் இன்று டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இன்று இரவு 7;30 மணிக்கு  தொடங்கிய போட்டியில்,  காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ரோஷித் சர்மா ஏமாற்றினார்.

இந்நிலையில்,  முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments