Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இன்சமாம் உல் ஹக்குக்கு புதிய பொறுப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:29 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் தேர்வுக்குழு தலைவராகா இருந்த ஹாரூன் ரஷீத் கடந்த மாதம் விலகினார்.

இந்நிலையில் இப்போது புதிய தலைமை தேர்வாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இன்சமாம் உல் ஹக் ஏற்கனவே 2016 முதல் 2019 வரை இதே பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக 1991 முதல் 2007 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இன்சமாம், 2003 முதல் 2007 ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments