Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பைக்கான முதல் கட்ட ஆஸி அணி அறிவிப்பு… முன்னனி பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு மறுப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:30 IST)
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் இப்போது ஆஸி அணி 18 பேர் கொண்ட தங்கள் முதல் கட்ட அணியை அறிவித்துள்ளது. அதில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷானுக்கு இடமளிக்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 பேர் கொண்ட ஆஸி அணி:-

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், சீன் அபாட், ஆஷ்டன் அகர், தன்வீர் சங்கா, ஆடம் ஸம்பா, ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments