Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் முதலிடம்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (20:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி 20  பந்து வீச்சாளர்களுக்கான  பட்டியலை  இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்   69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும்ம் உள்ளார். இந்திய அணி சார்பில் பிஷ்னோய் மட்டுமே டாப் 10 ல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments