Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசியத்தை உடைத்த இந்திய வீரர் !

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (20:23 IST)
இந்திய அணியின் இளம் வீரர் சாஹல் தனது மோசமான ஃபார்ம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஃபார்ம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் சாஹல்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  எனது மோசமான ஃபார்ம் குறித்து நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அப்போது எனது மனைவியின் ஊக்கமும் அவரது ஆறுதலான வார்த்தைகளும் தான் அதிலிருந்து மீண்டு வர உதவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments