Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும்: சேத்தன் சவுகான்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (12:52 IST)
நடைபெற இருக்கிற ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என  உத்தர பிரதேச மாநில விளையாட்டு துறை அமைச்சர் சேத்தன் சவுகான் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,உத்தரபிரதேச மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுகான் கூறியுள்ளதாவது:”இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர்.  ஆகவே அந்த பணியை செய்வதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.இனி வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments