Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்முலா 1 கார் பந்தயத்தில் 'ஹாமில்டன்' முதலிடம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (12:20 IST)
மொத்தம் 15 சுற்றுகள் கொண்ட இந்த பார்முலா 1 சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

சிங்கப்பூர் கிராண்ட் பிரியில் உள்ள மரினா பே ஒடுதளத்தில் நேற்றிரவு இப்போட்டி நடந்தது. அப்போது 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்தனர்.

முந்தைய பார்முலாவில் சாம்பியன் பட்டம் வென்றவரான இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் மெர்சிடஸ் அணி சார்பில்  கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். அவர் போட்டிக்கான இலக்கை ஒரு மணி 51 நிமிடம் 11,611 வினாடிகளில் அடைந்து முதலிடம் பிடித்தார். அதற்கான 25 புள்ளிகளைப் பெற்ற ஹாமில்டன் இந்த சீசனில் பெற்ற ஏழாவது வெற்றி இதுவாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments