Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடல் அழகியுடன் காதலில் இந்திய கிரிக்கெட் வீரர்? வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (19:09 IST)
இந்திய சுழல்பந்து வீச்சாளரான யுஜ்வேந்திர சகால் மாடல் அழகியை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.


 

 
சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடினார். சர்வதேச டி20 போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணியில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.
 
கன்னட நடிகை தன்ஷிகா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய புகைப்படத்திற்கு சகால் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அவரும் பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியுள்ளது. அது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments