Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க தல டோனிக்கு பெரிய விசில் அடிங்க

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (12:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான  எம்.எஸ்.டோனி தனது 35வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனான டோனி இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பெரிய வெற்றியை இந்திய அணி பெற அதில் முக்கிய பகுதியாக இருந்துள்ளார். 
 
2007-ல் ஐசிசி உலக 20-20, 2011-ல் ஐசிசி உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோஃபி, ஆகிய முக்கிய போட்டிகளின் கேப்டனாக இருந்துள்ளார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments