ஜிம்பாவேக்கு எதிரான 3வது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (21:57 IST)
ஜிம்பாவே அணிக்கு இடையேயான 3 வது ஒரு நாள் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 3 வது போட்டியில் மோதியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் கள் எடுத்தது. இந்தியாவின் ஷூப்மான் முதல் சதம் அடித்து 130 ரன் களும் வெளியேறினார்.

இதையடுத்து விளையாடிய  ஜிம்பாவே   அணியினர் 276 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எனவே இந்திய அணிக்கு ரசிகர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments