Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி20 தொடரை கைபற்றுமா இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதல்

Advertiesment
டி20 தொடரை கைபற்றுமா இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதல்
, புதன், 21 பிப்ரவரி 2018 (11:27 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி செஞ்சூரியனில் இந்திய நேரப்படி இன்று  இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
 
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 2-வது டி20 போட்டியை  இந்தியா வெல்லும் பட்சத்தில், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரு சாமி இவனுங்க; பட்டையை கிளப்பும் ஆஸ்திரேலியாவின் புதிய பயிற்சி முறை