Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா நெதர்லாந்து பயிற்சி போட்டி மழையால் தாமதம்!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:58 IST)
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்க இருந்தது. ஆனால் மழைக் காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் இந்த போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments