Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் மோதும் இந்திய அணி!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (07:36 IST)
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 நாடுகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இதையடுத்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத நியுசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று கௌகாத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இரு பலம் மிக்க அணிகள் மோதும் போட்டி என்பதால் இந்த போட்டியைக் காண இந்திய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர்

இங்கிலாந்து அணி
ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கர்ரன், அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, கஸ் அட்கின்சன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments