Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND vs SA - டி20: சூர்யகுமார் தலைமையிலான இந்தியா அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (21:17 IST)
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, இன்று தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் ஒரு நாள், டெஸ்ட்  போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒரு நாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த  நிலையில், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் கில், ஜெய்ஸ்வால், கெய்க்வாட், வர்மா, சூர்யகுமார், ஸ்ரேயாஷ அய்யர், கிஷன்,ஜிதேஷ் சர்மா, ஜடேஜா, வாஷிங்டன், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், தீபக் சாஹர், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments