Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:29 IST)
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். 

 
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் வரும் 7 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது எனில் இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments