Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன்- ரோஹித் சர்மா

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (21:07 IST)
சமீபத்தில், இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா, ஆஸ்., தென்னாப்பிரிக்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியின்போது,  இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதால் அணி வீரர்கள் மட்டுமன்று ரசிகர்கள் அனைவரும் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:  உலகக் கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்தான் எனக்கு உதவினர். உச்ச பட்ச பரிசான 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனால் இதைக் கடந்துதான் போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments