இவர் ஒரு பீஸ்ட்- பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பும்ராவை பீஸ்ட் என முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறைந்த டெஸ்டுகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். அதில், இங்கிலாந்திற்கு எதிரான 4 வது டெஸ்ட்டில் பும்ராவில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பும்ரா அனைத்து  வித போட்டிகளிலும் திறமையாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு பீஸ்ட் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் பும்ரா சிறப்பாகப் பந்து வீசினார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments