Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (17:01 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சிறந்த் ஆல்ரவுண்டர். தற்போதைய இளம் வீரரான ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கபில் தேவ் என வர்ணிக்கின்றனர்.
 
இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது பின்வருமாறு, அடுத்த கபில் என என்னை கூறுகிறீர்கள். ஆனால் தவறு நிகழ்ந்து விட்டால் கபில்தேவா, இவரா? என்று கூறுகிறீர்கள். 
 
நான் ஒரு போதும் கபில் ஆகவிரும்பவில்லை, ஹர்திக் பாண்டியாவாகவே இருக்க விரும்புகிறேன். நான் ஹர்திக் பாண்டியாவாகவே 40 ஒருநாள் போட்டிகள் 10 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன், கபில்தேவாக அல்ல. 
 
என்னை கபிலுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஒப்பிடாத போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன். என்னுடைய 2 வது 5 விக்கெட் ஸ்பெல் இது. ஆனால் முதல் 5 விக்கெட்டை விட இது முக்கியமான இடத்தில் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது.

எனக்கு சதம் அடிப்பதை விட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்தான் மகிழ்ச்சி உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments