நான்கு வார ஓய்வு… ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா!

vinoth
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (14:40 IST)
ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி இம்முறை தொடரை வென்றுள்ளது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த தொடரில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா சூப்பர் நான்கு சுற்றில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் காயமடைந்தார்.

அதனால் அவர் இறுதிப் போட்டியில் களமிறங்கவில்லை. அவரை மருத்துவர்கள் நான்கு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது.

அதே போல அதன் பின்னர் நடக்கவுள்ள டி 20 தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து… ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments