ஐபிஎல் 2022-; குஜராத் அணி சூப்பர் வெற்றி

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (23:45 IST)
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய பிளே ஆப் சுற்றில்  குஜராத் அணி வெற்றி பெற்றது. 

குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

இதில்,   பட்லர் 89 ரன்களும்,   சாம்சன் 47 ரன்களும், படிக்கல் 28  ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து குஜராத்திற்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

 குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்த ஆரம்பத்தில்,  3 ஓவரில் 30 ரன்களுக்கு 1விக்கெட் இழந்து விளையாடியது.

இதையடுத்து,  டேவிட் மில்லர்  68 ரன்களும் , பாண்டியா 40  ரன்களும், , ஜில் 35 ரன்களும் அடித்தனர் . இதையடுத்து, 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments