ஆஸி கிரிக்கெட் வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா உறுதி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:38 IST)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் சமீபத்தில் பிக்பாஷ் லீக் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதையடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments