Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை வாயாற கேப்டன் என்று சொன்ன கம்பீர்…. வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:19 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சி எஸ் கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும் கம்பீரும் சந்தித்து பேசினர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கம்பீர் ‘கேப்டனோடு ஒரு சந்திப்பு’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கம்பீர் தோனியைக் கடுமையாக விமர்சனம் செய்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments