Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கங்குலி

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (21:00 IST)
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  குணமடைது வீட்டு திரும்பியுள்ளார்.

கொரரொனாவில் இருந்து கங்குலி குணமடைந்திந்தாலும் அவர் அடுத்த 14 நட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார்.

 மேலும், இன்று கங்குலிக்கு மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments