Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நான்கு பேருக்கு தென் ஆப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு இருக்காது… இதுதான் காரணம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (16:12 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ள நிலையில் அதற்கான அணித்தேர்வு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய அணி  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் 9 நாட்கள் தாமதமாக தொடர் தொடங்க உள்ளது.

இன்று மாலை 22 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முக்கியமான நான்கு வீரர்கள் காயம் மற்றும் உடல்தகுதி காரணங்களால் அணியில் இடம் பிடிக்காமல் போகக் கூடும் என சொல்லப்படுகிறது. ரவிந்தரா ஜடேஜா, அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய நான்கு பேரும் இந்த தொடரை மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments