Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்… அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (14:10 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரஹாம் தோர்ப் மாரடைப்புக் காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரின் மறைவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் “தோர்ப் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.  இந்த அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை” என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஒரு சில வீரர்கள் கிரஹாம் தோர்ப்பும் ஒருவர். 1996 மற்றும் 99 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடிய தோர்ப் சில போட்டிகளில் இங்கிலாந்து அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

சிலருக்கு என்னால் என்ன செய்யமுடியும் எனக் காட்ட விரும்பினேன்… புதுப் பந்து எடுக்காதது குறித்து சிராஜ் பதில்!

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments