Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய டூ பிளசிஸ் !

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
இந்தியாவில் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போன்று தென்னாப்பிரிக்காவிலும் டி-20 போட்டி அறிமுகமாக உள்ளது.

இப்போட்டியில்  பங்கேற்கவுள்ள  அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர்.

எனவே, ஜோகன்ஸ் பார்க்கை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வாங்கியுள்ளது., இந்த அணிக்கு ஜோகன்ஸ்பார்க்க சூப்பர் கிங்ஸ் எனப் பெயர் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அணியில் பாப் டூபிளசிஸ்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் அந்த அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த அணிக்கு தோனி ஆலோசனையாளராக இருப்பார் எனவும்ன் தகவல் வெளியாகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியில் விளையடிய டூபிளசிஸ் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments