Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரர் அஸ்வினை மட்டம் தட்டினாரா யுவராஜ் ? நெட்டிசன்கள் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (18:05 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் அணியும் இரண்டாவது அணியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட் உலகில் மிகப்பெரிய மைதானமான குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் நடைபெற்றது இதில் 3 வது டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது இந்திய அணி 2 :1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இன்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் அஸ்வின் 77 போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் கும்ளே(619 விக்கெட்டுகள்), ஹர்பஜன்(434 விக்கெட்டுகள்) கபில்தேவ்( 417 விக்கெட்டுகள்) வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ள அஸ்வினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 4 வது இந்தியர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆனால், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அஸ்வினைப் பாராட்டாமல் கும்ளே மற்றும் கபில்தேவை  பெருமைப்படுத்தியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments