Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளை கொஞ்சும் தோனி: இணையத்தில் பரவும் புதிய புகைப்படங்கள்

மகளை கொஞ்சும் தோனி: இணையத்தில் பரவும் புதிய புகைப்படங்கள்
, செவ்வாய், 3 மே 2016 (16:51 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவை கொஞ்சும் போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது மனைவி ஷாக்சி தோனி வெளியிட்டார்.


 
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கடந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தோனிக்கும் பெண் குழந்தை பிறந்தது. அப்போது தோனி மகளை பார்க்க செல்லாமல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

webdunia

 
 
பின்னர் வெளியிடப்பட்ட தோனியின் மகள் ஷிவாவின் புகைப்படங்கள் வைரலாக பரவியது. டி20 உலகக் கோப்பை போடிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தோனியின் மகள் ஷிவா உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்களும் வைரலாக பரவியது.

webdunia

 
 
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் தோனி தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்ட போது தனது மகளை கொஞ்சும் புகைப்படங்களை அவரது மனைவி எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கேல் ரத்னா' விருதுக்கு விராட் கோலியும், ‘அர்ஜுனா’ விருதுக்கு ரஹானேயும் பரிந்துரை