Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்திய அணியின்’ தல’ தோனி...

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (22:52 IST)
உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்நிலையில் இந்திய அணியின் தோனி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.  

விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில்,    இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,  வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் தோனி, வரும்  உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

“இம்பேக்ட் ப்ளேயர் விதியை நீக்கக் கூடாது… எப்பவும் எதிர்க்க சில பேர் இருப்பார்கள்” முன்னாள் இந்திய வீரர் கருத்து!

இந்திய ரசிகர்களுக்காக அரையிறுதியில் மாற்றம் செய்த ஐசிசி… டி 20 உலக கோப்பையில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments