Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியின் ரசிகர் செய்த அதிரடி செயல் !வைரல் புகைப்படம்

Advertiesment
சென்னை அணி. fan .changes color car. Viral photo.  தோனியின் ரசிகர்
, வெள்ளி, 14 மே 2021 (21:36 IST)
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில் இந்த அணி பல வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தியாவில் அதிக ரசிகர்களை அணி சென்னைம் கிங்ஸ் ஆகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் தோனியாகவும் உள்ளார்.

இந்நிலையில், தோனியின் ரசிகர் ஒருவர் தனது ஆடி காரில் சென்னை கிங்ஸின் மஞ்சள் வண்ணத்தை அடித்து அதில் யெல்லே ஆர்மி என எழுதியுள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழக வீரர் ஒருவர் தனது வீட்டை மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்தான் நம்பர் 1 பேட்ஸ் மேன்- பாகிஸ்தான் வீரர் புகழாரம்