Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (22:22 IST)
டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் தீபக் சாஹர் விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதில் சென்னை கிங்ஸ் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில்,  டி-20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தீபக் சாஹரும் இன்று விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு தீபக் சாஹர் பயிற்சி செய்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டி-20 உலகக் கோப்பையில்  இருந்து அவர் விலகினார் அவருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரில் நடந்த உடல் தகுதித்தேர்வில், தீபக் சாஹர் தேறவில்லை என்பதால் அவருக்குப்பதில், டி-20 உலகக் கோப்பையில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments