Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (18:39 IST)
8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது.
 
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை வென்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய டேவிட் மலான் 82 ரன்கள் அடித்தார்
 
அதன்பின்னர் 179 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் தோல்வி அடைந்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments