Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபி டாடி ஆல்பத்தில் சிங் கெட்டப்பில் கெய்ல்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:28 IST)
யூனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இப்போது பஞ்சாபி டாடி எனும் ஆல்பம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

உலக டி 20 கிரிக்கெட் போட்டிகளின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ் கெய்ல் தற்போது ஐபிஎல் ல் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாதியிலேயே தொடர் நிறுத்தப்பட்டதால் மாலத்தீவுகளில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் கெய்ல் மட்டும் மாலத்தீவுகளிலேயே தங்கி விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் அங்கிருந்தபடி பஞ்சாபி டாடி எனும் ஆல்பத்தில் நடிக்கிறார். அதற்காக பஞ்சாப் சிங் போன்று டர்பன் கட்டி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைப் பார்த்து எதிரணி வீரர்கள் அஞ்சுவார்கள்… நடுவர் அனில் சௌத்ரி பகிர்ந்த தகவல்!

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!

என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments