இது கம்பேக் கொடுக்கும் நேரம்… தீவிர பயிற்சியில் பூம்ரா!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (07:11 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூம்ரா முதுகுப் பகுதியில் காயமடைந்தார். அதனால் அவர் அணியில் இருந்து விலகினார். ஆனால் காயம் முழுவதுமாக குணமடைவதற்குள் அவர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டார். அதனால் மீண்டும் காயமாகி அவர் கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர்  பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நல்ல நேரங்கள் வர இருக்கின்றன” எனக் கூறியுள்ளார். இதனால் அவரை மீண்டும் அணியில் நாம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை பும்ரா முழு உடல் தகுதியைப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பும்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவுலிங் செய்வது, பயிற்சி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments