Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (11:40 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இது இளம் இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனபதும் இந்திய அணிக்குக் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதை சமீபத்தில் அளித்த நேர்காணலில் வெளிபடுத்தியுள்ளார். அதில் “ஒருமுறை விராட் கோலி என்னிடம் ‘உனக்கு மரியாதைக் கிடைக்கவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும்” என சொன்னார். டெஸ்ட் விளையாடினால் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் மதிக்கப்படுவோம். அதே போல டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதைக் கிடைக்கும் என்று இளம் வீரர்களிடம் சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments