Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022 தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (23:05 IST)
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஐபிஎல் போட்டில் இந்தியாவில் நடக்கும். இதில், சென்னை கிங்ஸ், கொல்கத்தா ரைடர்ஸ், டெல்லி அணி , பங்சாப் கிங்ஸ்,  ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே விளையாடி வரும் நிலையில்  மேலும் 2 அணிகளை ஏலம் எடுப்பது குறித்த தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு  2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.வரும் 22 ஆம் ஆண்டு நடைபெற ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில், 74 போட்டிகள் நடைபெறவுள்ளது( 7 Home and 2 way) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவின் அபார பந்துவீச்சு. 9 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து திணறல்..!

ஷுப்மன் கில் & ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தால் 28 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா… !

ரிஷப் பண்ட் அதிரடி… ஷுப்மன் கில் நிதானம்… சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!

இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள்… புதிய உச்சத்தைத் தொட்ட ஜடேஜா!

தோனி, கோலி இல்ல… ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் இவர்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments