கோலிக்கு சவால் விடும் பேட்ஸ்மேன்…மிரண்டு போன ரசிகர்கள் !

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:03 IST)
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியன்சன் கடந்த 3 போட்டிகளீல் இரட்டை சதம்ம் சதம் இரட்டை சதம் என மொத்தம் 639 ரன்கள் எடுத்து இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்குக் கடும் போட்டியாக உருவெடுத்துள்ளனர்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன். இவர்தான் கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தனது அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்றார்.

இந்நிலையில்,  தற்போது நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் சுமார் 6 மாதக் காலம் ஓய்விலிருந்துவிட்டு இத்தொடரில் பங்கேற்று அதிக ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் 251 ரன்கள் எடுத்தார். இதில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் மனைவிக்குக் குழந்தை பிறந்ததால் 2 வது போட்டியில் விளையாடவில்லை; பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சதம் விளாசிய அவர்க், முதல் இன்னிங்ஸில் 129 ரன்களும், 2 வது இன்னிங்ஸில் 21 ரன்களும் எடுத்தார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்னில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments