Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

vinoth
புதன், 1 மே 2024 (08:39 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களை அனைத்து அணிகளும் அறிவித்துள்ளன.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அந்த அணியில் அறிவிக்கப்பட்ட வீரர்களின் பெயரில் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. மிட்செல் மார்ஷ் அணிக்குக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), அஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், க்ளன் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னஸ், மேத்யூ வேட்,  டேவிட் வார்னர்,  ஆடம் ஸாம்பா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

கடைசி போட்டியில் தோல்வி.. கண்ணீருடன் ஓய்வு பெறுகிறார் ரஃபேல் நடால்..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் நான் விடுவிக்கப்பட காரணம் பணம் இல்லை… ரிஷப் பண்ட்டின் பதிவு!

தென்னிந்திய அளவிலான ‘ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகள்! - 5 மாநிலங்கள், 5,000 அணிகள், 43,000 கிராமத்து வீரர்கள் பங்கேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments