Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவர்களில் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா… ஆப்கன் பவுலர்கள் அபாரம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:16 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 8 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் சேர்த்துள்ளது.

உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி தடுமாறி முதல் மூன்று விக்கெட்களை இழந்தாலும், அதன் பின்னர் மேக்ஸ்வெல் ஸ்டாய்னஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய இலக்கை நோக்கி சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்கள் விழுந்ததால் ஆஸியால் 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் ஆஸி அணி 200 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கன் பவுலர்களின் கடைசி நேர சிறப்பான பவுலிங்கால் 170 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா. ஆஸி அணியின் மேக்ஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments