தென்னாப்பிரிக்காவுடன் மோதல்… டாஸ் வென்று ஆஸி அணி எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (14:25 IST)
உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பந்துவீச முடிவு செய்து பந்துவீசி வருகிறது.

முதல் போட்டியில் ஆஸி அணி இந்தியாவிடம் தோற்ற நிலையில் இன்றைய போட்டியில் வென்றே ஆகவேண்டிய சூழலில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் இலங்கையை வென்ற நம்பிக்கையோடு இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியா அணி.
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

தென்னாப்பிரிக்க அணி.
குயின்டன் டி காக் (கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments