Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:36 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது இந்த இடத்திற்கு வர கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் முயற்சி செய்து உள்ளோம். எனினும் சில குழப்பங்கள் மோசமான மதிப்பீடுகளுக்கு மத்தியில் இந்த இரண்டு ஆண்டுகளில் உறுதியாக விளையாடிய சக கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாக இருந்த ஊழியர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் அங்கீகரிப்பது மிகவும் முக்கியம். 
 
இறுதி போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எனது வாழ்த்துக்கள்.போட்டியின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு சாதமாக அமைந்து இந்தியாவுக்கு எதிராக அமைந்தது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா தோற்றது குறித்து அஸ்வின் பதிவு செய்த இந்த டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments