Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை: இன்று சூப்பர் 4 சுற்றில் மோதிக்கொள்ளும் இலங்கை & பங்களாதேஷ்!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:46 IST)
ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று நடக்கும் அடுத்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.  இந்த போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடக்கிறது.

நாளை நடக்கும் மற்றொரு முக்கிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள ஆர்வமாக உள்ள நிலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments