ஐசிசி டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் பட்டியலில் ஆல்-ரவுண்டர் பிரிவில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
தரவரிசை எண் |
பெயர் |
புள்ளிகள் |
நாடு |
1. |
ரவிச்சந்திரன் அஸ்வின் |
406 |
இந்தியா |
2. |
ஷாகிப் அல் ஹசன் |
384 |
வங்கதேசம் |
3. |
ஸ்டூவர்ட் பிராட் |
301 |
இங்கிலாந்து |
4. |
வெர்னோன் பிளாந்தர் |
284 |
தெ.ஆப்பிரிக்கா |
5. |
பென் ஸ்டோக்ஸ் |
2 |
இங்கிலாந்து |
பேட்டிங் டாப் 5:
தரவரிசை எண் |
பெயர் |
புள்ளிகள் |
நாடு |
1. |
ஸ்டீவ் ஸ்மித் |
925 |
ஆஸ்திரேலியா |
2. |
ஜோ ரூட் |
876 |
இங்கிலாந்து |
3. |
கேன் வில்லியம்சன் |
868 |
நியூசிலாந்து |
4. |
ஹசிம் அம்லா |
860 |
தெ.ஆப்பிரிக்கா |
5. |
யூனிஸ் கான் |
826 |
பாகிஸ்தான் |
பந்துவீச்சு டாப் 5:
தரவரிசை எண் |
பெயர் |
புள்ளிகள் |
நாடு |
1. |
ஸ்டூவர்ட் பிராட் |
872 |
இங்கிலாந்து |
2. |
அஸ்வின் |
871 |
இந்தியா |
3. |
ஜேம்ஸ் ஆண்டர்சன் |
854 |
இங்கிலாந்து |
4. |
யாசிர் ஷா |
846 |
பாகிஸ்தான் |
5. |
டேல் ஸ்டெய்ன் |
841 |
தெ.ஆப்பிரிக்கா |
பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற எவரும் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.