Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டைகோஸ் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார் அஸ்வின்!

முட்டைகோஸ் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார் அஸ்வின்!

முட்டைகோஸ் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார் அஸ்வின்!
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (16:10 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தற்போது உள்ள ஃபார்மில் முட்டைக்கோஸை கையில் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பார் என வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா தனது டிவிட்டரில் கிண்டலாக கூறியுள்ளார்.


 
 
இந்தியா வந்த நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. இதில் அஸ்வினின் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை மிரள வைத்தார்.
 
இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் அஸ்வின் பெற்றார். அஸ்வினின் இந்த அபார பந்துவீச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வினை வீழ்த்த இருக்கும் பாகிஸ்தான் வீரர்