Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி எமெர்ஜிங் ப்ளேயர் விருது பட்டியலில் இந்திய இளம் வீரர்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:59 IST)
ஐசிசி வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 21  போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சாத்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments